Cutetamil.net Poems

Cutetamil.net Poems

cute tamil poems

For more poems : http://cutetamil.net

உன் உறவினில்!!

LovePosted by guest Wednesday, May 16 2007 17:31:43

உன் உறவினில்!!

உன் உறவினில் வாழ்ந்த நான்
உன் பிரிவினில் வாழ்ந்த நான்
உன் அன்பினில் வாழ்ந்த நான்
உன் துயரினில் வாழ்ந்த நான்
உன் காதலில் வாழ்ந்த நான்
உயிர் பிரிந்த பின்பும்
உனக்குள்ளே வாழ்வேன்
உருவம் இல்லா பொருளாக...

  • Comments(4)

Fill in only if you are not real

The following XHTML tags are allowed: <b>, <br/>, <em>, <i>, <strong>, <u>. CSS styles and Javascript are not permitted.
Posted by Fazliya Sunday, March 25 2012 14:43:09

inda kavidei en vaalvinil pirinda kaadalanai ninaivu paduthugiradu

Posted by sweetbarathi Thursday, December 29 2011 12:25:01

""**uyiruku nerukamaana edarkume
uravilai...
aanal uruvamilatha un anbirku..
uyirundu...!
un anbu vaazhnthukondu than irukum un anbu ne iranthapothilum...!""**by sweetbarathi

Posted by suja Wednesday, July 06 2011 18:46:39

really nice friend

Posted by joe Friday, September 17 2010 12:54:27

very nice