Cutetamil.net Poems

Cutetamil.net Poems

cute tamil poems

For more poems : http://cutetamil.net

என்வசமில்லை நான்....;

LovePosted by guest Wednesday, May 16 2007 17:26:59

என் மனது என்வசமில்லை...
அதை நானும் தேடவில்லை- அது உன் வசமே என்றறிந்ததனால்...!
ஆனபோதும் உனக்கும்
சொல்ல விருப்பமில்லை - அது உன்னிடம் தான் உள்ளதென்று!!

  • Comments(2)//poems.cutetamil.net/#post18